உணர்வுகள்

வார்த்தைகள் உரைக்காமல் முடக்கப்படலாம்...
பார்வைகள் இமைகளால் மறைக்கப்படலாம்...
உணர்ச்சிகள் வெளிப்படாமல் ஒடுக்கப்படலாம்...
ஆனால் உணர்வுகள்........
உணர்வுகளாய் நான்......

1 comments:

udaya said...

உயிர் உள்ள வரை வாழ்ந்து விடு...
உயிர் உள்ளவரை வாழ விடு...
உணர்வு சரிதானே???
-----உணர்வு மங்கையே !!

Post a Comment