புன்னகை :)

வானவில் நிமிர்ந்து ஊஞ்சலாகும்
நிலவும் தேய் பிறை இன்றி வாழும்

பூக்களின் வாழ்நாள் நீண்டு கூடும்
வாளின் கூர் முனை அற்று வீழும்
ஆதலின் புன்னகையால் போர் செய்க..... :)

1 comments:

udaya said...

போர்க்கள பூகம்பங்கள் புறப்படுவது மாறி
புன்னகை பூக்களால் பூமி மலரட்டும்...

Post a Comment