ஒரே பார்வை...


பத்தே நொடி
நீ தொடுத்த கூரிய விழி
சில நொடியில் செத்தேனடி
விழித்தெழ ஏது வழி....

1 comments:

udaya said...

வழி தேடும் விழியாளே! உன் சொல்லோடு மெய் கண்டேன் ... கவிதை தாரகையே ....

Post a Comment