தொடு வானம்

நீர் கோர்த்த விழியோடு நானும்
துடைத்தெறியும் விரலோடு நீயும்
தொடும் தூரம் தொலைவானம் தானோ
வான் தொடஏங்கும் கடலலையும் நானோ

1 comments:

udaya said...

ஓய்வில்லை உறக்கமில்லை...
லட்சியம் ஈடேறும் நாள்... இரவும் பகலாகும்...
அதுவரை ஓய்வில்லை உறக்கமில்லை...

Post a Comment