தேடாததைத் தேடுகிறேன்

நான்
பருவம் கொண்ட பின்னும்
தேடாதக் காதலை
என் ப்ரசனத்திலும்
அவள் பிறன் மனம்
நாடியத் தனிமையினால்
தேடுகிறேன்....!!!!

1 comments:

புரவி said...

இதுதான் என் வாழ்க்கையில இப்போ நடந்துகிட்டு இருக்கு...

Post a Comment