மழை


வனாந்திரம் முழுமைக்கும்
எப்படி நான்
குடை பிடிப்பேன்....?
நீ நடந்தச்
சுவடுகள் தேடி
அள்ளிச் சென்றது
மழை....!

1 comments:

புரவி said...

நல்லா காதலிக்கிற ஒரு பையனோட மனசில இருக்கிற ஒரு சொல்ல தெரியாத கவிதை இது...

Post a Comment