கல்லூரி


சிலிர்த்திடும் கல்லூரி நாட்களை
சிந்தையில் சேமித்து
கிளறுகையில் சிக்கியதும்
சலித்ததில் மீந்ததும்
நீங்கள் தான்....!!!

2 comments:

புரவி said...

இன்னும் கழித்து சலிக்க மீந்ததில் கொஞ்சம் சிக்கும்...

sofi said...

சலிக்கிறேன்:) :)

Post a Comment