மீண்டும்...
தாய்மையின் கிறக்கத்தில்
சற்றே ஓர் இடைவெளி....
இனி மீண்டும்
என் மௌனம்
மொழி பெயர்க்கப்படும்.....

1 comments:

புரவி said...

கிறக்கத்தில் தாங்கள் தந்ததும் மொழி பேசும் கவிதை தானே... வாழ்த்துகள்..

அன்புடன்,

புரவி

Post a Comment