கர்வமே மிஞ்சியது

எதையும்
எதிர் பாரா நட்பில்
நேசம்
எதிர் நோக்கிய பிழை...
இதோ
உன் பொருட்டு
என் நேசம் முழுமை
என்ற கர்வம் மட்டுமே
மிஞ்சியது...!!!

2 comments:

புரவி said...

பெரும்பாலும் இப்டிதாங்க நடக்குது.....

dinesh said...

புன்னகை மட்டுமே இதற்கு ..... :)

Post a Comment