என்ன கண்டாய்...?!இதயங்கள் பிரிவதின்
வலிகள் உணர்ந்திருந்தும்
பிரிவினை அளிப்பதில்
சுகங்கள் என்ன கண்டாய்...?!

2 comments:

புரவி said...

வலி இல்லையேல் சுகம் ஏது தோழி...

---புரவி

dinesh said...

புரவி - மிகவும் சரி ....

Post a Comment