முடவன் நான்...!


கடலில் நீந்தியே
கரையைத் தேடும்
முடவன் போல்
நான் உன்னைத் தேடினேன்...
புயலாய் நீ என்னைப்
புரட்டியே போட்டிடினும்
இழந்துப் போக
கட்டுமரம் கூட இல்லை என்னிடம்...

1 comments:

Ravi Ram said...

எனக்கு நீச்சலும் கூட தெரியாது...

Post a Comment