மௌனம்மடல் விரியும் சத்தம் கூட
உரக்க கேட்கும் தருணம்
அமைதி என்றும் கூறலாம்
அதுவே
மௌனம் என்றும் ஆகலாம்...

0 comments:

Post a Comment