புதிர்ஏழு திங்கள்
மூடித் திளைத்த புதிர்
இன்னும் மூன்றே மாதத்தில்
முடிச்சவிழ்க்கும்
நீ
என் அவனா
என் அவளா
என்று....

3 comments:

தினைக்குளம் கா.ரமேஷ் Thinaikulam k.Ramesh said...

எதிர்பார்ப்பின் இனிமை வேறெதிலும் இல்லை...

ஆணோ ,பெண்ணோ புது தளிர் ஆனந்தம்தான்..

வாழ்த்துக்கள்...

sofi said...

நன்றி

புரவி said...

தோழி ஏழு திங்களுக்கு மேலேயே ஆயிற்று நீங்கள் கவிதை முடிச்சவிழ்த்து.

...புரவி

Post a Comment