அச்சம்


உன் பிரிவின்
கணம் தாக்கும்
துயர் கண்டு
அஞ்சவில்லையடி....
அத்துயரின்
வலி தாங்கும்
வல்லமைக் கிட்டிடுமோ
என்ற அச்சம் தான் 
எனக்கு...!

1 comments:

புரவி said...

வலி உணர்த்தும் வரிகள்....

Post a Comment