கரிசனம்

விதிக்குத் தான்
எத்தனைக் கரிசனம்...
உன்னைப் பிரித்த பின்பும்
உன் நினைவுகளை இன்னமும்
விட்டுவைத்திருக்கிறது....!

1 comments:

புரவி said...

உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பைதானே.....

Post a Comment