என்னவென்பது...

விடாது என்னை நீ
தழுவிச் செல்வதால்
உன்னை நான்
நேசம் என்பதா....???
உன் காதலுக்காய்
என்னை நீ
பிரிந்துச் செல்வதால்
உனையே நட்பு என்பதா....???

1 comments:

புரவி said...

என் மனதின் வலியை என்னையே படிக்க வைத்ததற்கு நன்றி.

ரவி
puravee.blogspot.com

Post a Comment