வாசமாய்...


தனித்திருப்பதாய் நினைத்திருக்கும்
சில பொழுதுகளில்
உன் வருகையை எண்ணி
சிலாகித்திருக்கிறேன்
மழைச் சாரலுடன்
பூச்சரம் என்றாக இல்லை
தினம் புலரும் பொழுதுகளுடன்
குழம்பியின் வாசமாய்....

2 comments:

tamil said...

ithuvum arumai..!

புரவி said...

நீங்க புதுசா ஏதாவது எழுதினா அதை எனக்கு அனுப்புங்க சரிங்களா.

Post a Comment